Map Graph

மாதவரம் தாவரவியல் தோட்டம்

மாதவரம் தாவரவியல் தோட்டம் என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில், சென்னை நகரில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா ஆகும். இது தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இது நகரத்தில் உள்ள பெரிய தாவரவியல் பூங்கா ஆகும். சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்காவிற்கு அடுத்து இரண்டாவது பெரிய பூங்கா இதுவாகும்.

Read article